இங்கு சிவபெருமான் வேல் வடிவில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார் மூன்று வேல்வடிவில் இங்கு உள்ளது.இதில் ஆதிவேல் என்பது சிவபெருமானாகவும், சக்திவேல் என்பது சக்தி பரமேஸ்வரி ஆகவும், பார்வதி மற்றொரு வேல் முருகனாகவும் இங்கு அருள்பாலித்து வருகிறார்கள். பக்தர்களுக்கு உடல் தடிப்பு, விஷக்கடிகள், திருமண தடை, குழந்தையின்மை, சித்த பிரம்மை ஆகியோர் மேலும் உண்மையான வேண்டுதலுக்கு வரமளிக்கும் மிகவும் சக்தி வாய்ந்த சிவன் ஸ்தலமாக பரமசிவனாக இங்கு அருள்வாழித்து வருகிறார். இங்கு அளிக்கப்படும் ஏக நீர் என்பது விஷ கடிகளுக்கு சிறந்த அருமருந்தாக விளங்குகிறது. இங்கு வழங்கப்படும் பெரிய முத்திரை நீர் என்பது பாம்பு கடி போன்றவற்றிற்கு, இங்கு உள்ள மக்கள் பக்தர்கள் மிகவும் பயபக்தியுடன் அருந்தி விஷக்கடிகளில் சிறந்த அருமருந்தாக விளங்குகிறது, இங்கு சிவபெருமான் பரமசிவன் நானாக அருள் பாலித்து மக்களை காத்து வருகிறார்.