Arulmigu Paramasivam Kovil Senjeri
அருள்மிகு பரமசிவன் திருக்கோயில் பூராண்டாம்பாளையம் செஞ்சேரி
உடல் தடிப்பு, விஷக்கடி, காணாக்கடி போன்ற பாதிப்பு உள்ளவர்கள் கோயிலில் தங்கியிருந்து குணமடைந்து செல்கிறார்கள். இக்கோயிலில் வழங்கப்படும் திருநீறு மிகவும் விசேஷம்.
மூலவர்
பரமசிவன்திருமேனி
ஐந்து வேல்களே கருவறையில் திருவுருவம் மூலவர்கோவில் பெயர்
அருள்மிகு பரமசிவன் திருக்கோயில் பூராண்டாம்பாளையம் செஞ்சேரிபூஜை நேரம்
மூன்று கால பூஜைநடை திறப்பு நேரம்
காலை 7-8.30 மணி முதல் 10.30 மணி வரை, மதியம் 12 மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். (உற்சவ காலங்களில் பூஜை நேரம் மாற்றத்திற்குட்பட்டது.)நடை சாற்றும் நேரம்
காலை 7-8.30 மணி முதல் 10.30 மணி வரை, மதியம் 12 மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். (உற்சவ காலங்களில் பூஜை நேரம் மாற்றத்திற்குட்பட்டது.)கோவில் தொடர்பு எண்
9843044249மூலவர்
பரமசிவன்திருமேனி
ஐந்து வேல்களே கருவறையில் திருவுருவம் மூலவர்உற்சவர்
பரமசிவன்பிரகார தெய்வங்கள்:
மகாகணபதி, சுப்பிரமணியரும் இங்கே குடிகொண்டுள்ளனர். மகாமண்டபத்தின் வடக்கே தனிச் சன்னிதியில் தெற்கு பார்த்தவாறு சிவகாமியம்மை உடனமர் ஆனந்த நடராஜர் தரிசனம் தருகிறார்.காவல் தெய்வம்:
கருப்பராயன்
12345
தல வரலாறு:
சுமார் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட யானை, குதிரை சுதை வடிவங்கள் இக்கோயிலின் பழைமையைப் பறைசாற்றுகின்றன.தொன்மை:
சுமார் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்பு செய்யப்பட்ட யானை, குதிரை சுதை வடிவங்கள் இக்கோயிலின் பழைமையைப் பறைசாற்றுகின்றன.பூஜை நேரம்
மூன்று கால பூஜைகுடிநீர் வசதி

கழிப்பறை

குளியலறை

வெண்ணீர்

பக்தர்கள் தங்கும் விடுதி

அன்னதான மண்டபம்

இளைப்பாறு மண்டபம்

தடையற்ற மின்வசதியும்

இ புக்கிங்

திருமண மண்டபம்

திங்கட்கிழமை

செவ்வாய்

புதன்

வியாழன்

வெள்ளிக்கிழமை

சனிக்கிழமை

ஞாயிறு

| Address: | , , , , |
| Google Map |

