Arulmigu Paramasivan Kovil upplipalayam
உப்பிலிபாளையம் பரமசிவன் கோயில் உடல் தடிப்பு, விஷக்கடி, காணாக்கடி போன்ற பாதிப்பு உள்ளவர்கள் கோயிலில் தங்கியிருந்து குணமடைந்து செல்கிறார்கள். இக்கோயிலில் வழங்கப்படும் திருநீறு மிகவும் விசேஷம்
மூலவர்
பரமசிவன்திருமேனி
ஐந்து வேல்களே கருவறையில் திருவுருவம் மூலவர்கோவில் பெயர்
உப்பிலிபாளையம் பரமசிவன் கோயில்இறைவன்/ இறைவி
சிவ வழிபாட்டில் அரூபவழிபாடுநடை திறப்பு நேரம்
காலை 7-8.30 மணி முதல் 10.30 மணி வரை, மதியம் 12 மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்நடை சாற்றும் நேரம்
காலை 7-8.30 மணி முதல் 10.30 மணி வரை, மதியம் 12 மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்மூலவர்
பரமசிவன்திருமேனி
ஐந்து வேல்களே கருவறையில் திருவுருவம் மூலவர்உற்சவர்
வேல்தெய்வீக சிறப்புக்கள்
சிவ வழிபாட்டில் அரூபவழிபாடு, உருவ வழிபாடு, அருஉருவவழிபாடு என மூவகை இருந்தாலும், சிவன்கோயில் சித்தர் ஒருவரால் பஞ்சாக்கரத்தின் சூட்சும ரூபமாக ஐந்து வேல்கள் நடப்பட்டு, அவற்றை ஒற்றைத் திருநாமமாக பரமசிவன் என்னும் திருப்பெயரினைச் சூட்டி வழிபடப்பட்ட எம்பெருமானை, இன்றும் சிவரூபமாகவே பக்தர்கள் போற்றி வணங்கிடும் தலம்காவல் தெய்வம்:
கருப்பராயன்இறைவன்/ இறைவி:
சிவ வழிபாட்டில் அரூபவழிபாடு
12345
தல வரலாறு:
உடல் தடிப்பு, விஷக்கடி, காணாக்கடி போன்ற பாதிப்பு உள்ளவர்கள் கோயிலில் தங்கியிருந்து குணமடைந்து செல்கிறார்கள். இக்கோயிலில் வழங்கப்படும் திருநீறு மிகவும் விசேஷம்தொன்மை:
இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்ததுகுடிநீர் வசதி

கழிப்பறை

குளியலறை

வெண்ணீர்

பக்தர்கள் தங்கும் விடுதி

அன்னதான மண்டபம்

இளைப்பாறு மண்டபம்

தடையற்ற மின்வசதியும்

இ புக்கிங்

திருமண மண்டபம்

திங்கட்கிழமை

செவ்வாய்

புதன்

வியாழன்

வெள்ளிக்கிழமை

சனிக்கிழமை

ஞாயிறு

| Address: | , , , , |
| Google Map |

