Group

Arulmigu Paramasivan upplipalayam

உப்பிலிபாளையம் பரமசிவன் கோயில் உடல் தடிப்பு, விஷக்கடி, காணாக்கடி போன்ற பாதிப்பு உள்ளவர்கள் கோயிலில் தங்கியிருந்து குணமடைந்து செல்கிறார்கள். இக்கோயிலில் வழங்கப்படும் திருநீறு மிகவும் விசேஷம்



மூலவர்

பரமசிவன்

திருமேனி

ஐந்து வேல்களே கருவறையில் திருவுருவம் மூலவர்

கோவில் பெயர்

உப்பிலிபாளையம் பரமசிவன் கோயில்

இறைவன்/ இறைவி

சிவ வழிபாட்டில் அரூபவழிபாடு

நடை திறப்பு நேரம்

காலை 7-8.30 மணி முதல் 10.30 மணி வரை, மதியம் 12 மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்

நடை சாற்றும் நேரம்

காலை 7-8.30 மணி முதல் 10.30 மணி வரை, மதியம் 12 மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்

கோவில் தொடர்பு எண்

9843044249

மூலவர்

பரமசிவன்

திருமேனி

ஐந்து வேல்களே கருவறையில் திருவுருவம் மூலவர்

உற்சவர்

வேல்

தெய்வீக சிறப்புக்கள்

சிவ வழிபாட்டில் அரூபவழிபாடு, உருவ வழிபாடு, அருஉருவவழிபாடு என மூவகை இருந்தாலும், சிவன்கோயில் சித்தர் ஒருவரால் பஞ்சாக்கரத்தின் சூட்சும ரூபமாக ஐந்து வேல்கள் நடப்பட்டு, அவற்றை ஒற்றைத் திருநாமமாக பரமசிவன் என்னும் திருப்பெயரினைச் சூட்டி வழிபடப்பட்ட எம்பெருமானை, இன்றும் சிவரூபமாகவே பக்தர்கள் போற்றி வணங்கிடும் தலம்

இறைவன்/ இறைவி:

சிவ வழிபாட்டில் அரூபவழிபாடு
12345

தல வரலாறு:

உடல் தடிப்பு, விஷக்கடி, காணாக்கடி போன்ற பாதிப்பு உள்ளவர்கள் கோயிலில் தங்கியிருந்து குணமடைந்து செல்கிறார்கள். இக்கோயிலில் வழங்கப்படும் திருநீறு மிகவும் விசேஷம்

தொன்மை:

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது

குடிநீர் வசதி


கழிப்பறை


குளியலறை


வெண்ணீர்


பக்தர்கள் தங்கும் விடுதி


அன்னதான மண்டபம்


இளைப்பாறு மண்டபம்


தடையற்ற மின்வசதியும்


இ புக்கிங்


திருமண மண்டபம்


selvaraj

Name: selvaraj

Phone: 09367714442

Other: 04222964443

திங்கட்கிழமை


செவ்வாய்


புதன்


வியாழன்


வெள்ளிக்கிழமை


சனிக்கிழமை


ஞாயிறு


Address: , , , ,
Google Map

பட தொகுப்பு:
Arulmigu Paramasivan upplipalayam Coimbatore

Related listings

  • Arulmigu Paramasivan Uppilipalayam
    Arulmigu Paramasivan Uppilipalayam
    kovil Tiruppur (Tamil Nadu)
    Arulmigu Paramasivan Thirukovil Uppilipalayam உப்பிலிபாளையம் பரமசிவன் கோயில் உடல் தடிப்பு, விஷக்கடி, காணாக்கடி போன்ற பாதிப்பு உள்ளவர்கள் கோயிலில் தங்கியிருந்து குணமடைந்து செல்கிறார்கள். இக்கோயிலில் வழங்கப்படும் திருநீறு மிகவும் விசேஷம் 98435 30736 மூ...