Arulmigu Paramasivan NanjeGoundan Pudur
Arulmigu Paramasivan Thirukovil NanjeGoundan Pudur, அருள்மிகு பரமசிவன் கோயில் நஞ்சே கவுண்டன் புதூர்,
அருள்மிகு பரமசிவன் திருக்கோவில் நஞ்சே கவுண்டன் புதூர்
மூலவர் உருவத்திருமேனி: ஐந்து வேல்களே கருவறையில் திருவுருவம் மூலவர்
இறைவர் திருப்பெயர் மூலவர்: பரமசிவன்
இறைவனின் தெய்வீக சிறப்புக்கள்: வேல் வடிவ பரமசிவன் திருக்கோவில்
வாகனம்: நந்தி தேவர் தம்பட்டங்களை
தல விருட்சம்: வில்ல மரம், வன்னி மரம்
வணக்கம் நேரம்: 12Am திங்கள் வெள்ளி கிழமை
பிகரா தெய்வங்கள்: கருப்பராயன் கன்னிமார் இடும்பன்
பிரார்த்தனை: விஷக்கடி குழந்தையின்மை திருமணத்தடை காரியங்கள் நிவர்த்தி செய்ய
நேர்த்திக்கடன்: அவரவர் வேண்டுதலை பொறுத்து
தலபெருமை: இங்கு செஞ்சேரி பூராண்டான் பாளையம் ஸ்தல வரலாறு அடிப்படையாகக் கொண்டது
தொன்மை: சுமார் 300 வருடங்கள்
அருள்வாக்கு: பூ வரம் கேட்பது
சிறப்பு பூஜைகள்: மகா சிவராத்திரி தெலுங்கு வருட பிறப்பு தமிழ் வருட பிறப்பு கார்த்திகை ஜோதி பிரதோஷம் அம்மாவாசை
இந்த வருட சிறப்பு பூஜைகள்: -
கோவில் அமைவிடம்: நஞ்சே கவுண்டன் புதூர்
கோவில் Mobile no: 9364308103
Address: | , , , , |
Google Map |