Group

Arulmigu paramasivan Tannasi Ayyan Tirukkovill Chettypalayam

அருள்மிகு பரமசிவன் கந்தாய குரு தன்னாசி அய்யன் திருக்கோயில் செட்டிபாளையம், அருள்மிகு பரமசிவன் தன்னாசி அய்யன் திருக்கோயில் செட்டிபாளையம், MGC, Chettipalayam, MGC, Chettipalayam, Coimbatore, Tamil Nadu, India
மூலவர் உருவத்திருமேனி: வேல்களே கருவறையில் திருவுருவம் மூலவர்
இறைவர் திருப்பெயர் மூலவர்: பரமசிவன் தன்னாசி அய்யன்
இறைவனின் தெய்வீக சிறப்புக்கள்: சிவ வழிபாட்டில் அரூபவழிபாடு, உருவ வழிபாடு, அருஉருவவழிபாடு என மூவகை இருந்தாலும், சிவன்கோயில் சித்தர் ஒருவரால் பஞ்சாக்கரத்தின் சூட்சும ரூபமாக ஐந்து வேல்கள் நடப்பட்டு, அவற்றை ஒற்றைத் திருநாமமாக பரமசிவன் என்னும் திருப்பெயரினைச் சூட்டி வழிபடப்பட்ட எம்பெருமானை, இன்றும் சிவரூபமாகவே பக்தர்கள் போற்றி வணங்கிடும் தலம்
இறைவி அம்பாள் (உடனுறை): -
வாகனம்: நந்தி தேவர் தம்பட்டங்களை
உற்சவர்: வல்களே
தல விருட்சம்: வில்ல மரம், வன்னி மரம்
தீர்த்தம்: வெள்ளியங்கிரி தீர்த்தம் முத்திரி நீரை வைத்துப் பூசை
அபிஷேகம்: திருமஞ்சனம் அபிஷேகம்
அலங்காரம்: மலர் அலங்காரம்
ஆராதனை: தீப ஆராதனை
நைவேத்தியம்: அமுது
பாராயணம்: -
வணக்கம் நேரம்: திங்கள் வெள்ளி நாட்களில் இரு காலம் பூஜை 12.35 pm to 02.35 PM
கோயில்களின் அமைப்பு: -
பரிவார தெய்வங்கள்: கருப்பராயன் பெருமாள் மாரியம்மன் மாகாளியம்மன்
பிகரா தெய்வங்கள்: 1
பிரார்த்தனை: கருப்பராயன் பெருமாள் மாரியம்மன் மாகாளியம்மன்
நேர்த்திக்கடன்: சக்தி வாய்ந்த திருக்கோவில் அட்டைக் கடி அரணை கடி பாம்புக்கடி பல்லி கடி பூரான் கடி காணாக்கடி செய்யான் கடி பூரான் கடி விஷக்கடி மூன்று முக நாளைக்கு இதே ஆறேமுக்கால் தேரோட்டும் சக்தி வாய்ந்த தெய்வமாக விளங்குகிறது கொண்டத்துக்நீறுலே இருந்து கொள்ளளவு அளவு எடுத்து பூசிவிட உடலில் இருந்த விஷங்கள் எல்லாம் நீங்கிவிடும் கொள்ளளவு கொண்டத்துக்நீறுலே குடிகொண்டு கொண்டத்துக்நீறு அருள்பாலிக்கும் குடிகொண்டு பண்டிதராய் விளங்கும் சக்தி வாய்ந்த தெய்வமாய் விளங்குகிறது இத்தலம்
தலபெருமை: சக்தி வாய்ந்த திருக்கோவில் அட்டைக் கடி அரணை கடி பாம்புக்கடி பல்லி கடி பூரான் கடி காணாக்கடி செய்யான் கடி பூரான் கடி விஷக்கடி மூன்று முக நாளைக்கு இதே ஆறேமுக்கால் தேரோட்டும் சக்தி வாய்ந்த தெய்வமாக விளங்குகிறது கொண்டத்துக்நீறுலே இருந்து கொள்ளளவு அளவு எடுத்து பூசிவிட உடலில் இருந்த விஷங்கள் எல்லாம் நீங்கிவிடும் கொள்ளளவு கொண்டத்துக்நீறுலே குடிகொண்டு கொண்டத்துக்நீறு அருள்பாலிக்கும் குடிகொண்டு பண்டிதராய் விளங்கும் சக்தி வாய்ந்த தெய்வமாய் விளங்குகிறது இத்தலம்
தல வரலாறு: -
தொன்மை: -
சிறப்பம்சம்: உடல் தடிப்பு, விஷக்கடி, காணாக்கடி போன்ற பாதிப்பு உள்ளவர்கள் கோயிலில் தங்கியிருந்து குணமடைந்து செல்கிறார்கள். இக்கோயிலில் வழங்கப்படும் திருநீறு மிகவும் விசேஷம்
இராஜகோபுரம்: -
பக்தர்களுக்கான வசதிகள்: -
அருள்வாக்கு: பூ வரம் கேட்பது
சிறப்பு பூஜைகள்: -
இந்த வருட சிறப்பு பூஜைகள்: -
கோவில் அமைவிடம்: அடைப்பு காடு பழனி கவுண்டன் புதூர் கவுண்டன் செட்டிபாளையம்



மூலவர்

மூலவர் உருவத்திருமேனி: வேல்களே கருவறையில் திருவுருவம் மூலவர்

திருமேனி

மூலவர் உருவத்திருமேனி: வேல்களே கருவறையில் திருவுருவம் மூலவர்

கோவில் பெயர்

அருள்மிகு பரமசிவன் கந்தாய குரு தன்னாசி அய்யன் திருக்கோயில் செட்டிபாளையம்

மூலவர்

மூலவர் உருவத்திருமேனி: வேல்களே கருவறையில் திருவுருவம் மூலவர்

திருமேனி

மூலவர் உருவத்திருமேனி: வேல்களே கருவறையில் திருவுருவம் மூலவர்
12345

குடிநீர் வசதி


சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்


கழிப்பறை


குளியலறை


வெண்ணீர்


பக்தர்கள் தங்கும் விடுதி


இ புக்கிங்


திருமண மண்டபம்


selvaraj

Name: selvaraj

E-mail: info@sivantemples.com

Phone: 9367714442

Address: , , , ,
Google Map

பட தொகுப்பு:
Arulmigu paramasivan Tannasi Ayyan Tirukkovill Chettypalayam Coimbatore

Related listings