Arulmigu Paramasivan Karumarpalayam
Arulmigu Paramasivan Thirukovil Karumarampalayam
Contact publisher Name: Gunasekaran, Phone: 9843026806
அருள்மிகு பரமசிவன் திருக்கோயில் கருமாரம்பாளையம் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி சாலை
மூலவர் உருவத்திருமேனி: சிவ வழிபாட்டில் அரூப வழிபாடு உருவ வழிபாடு
இறைவர் திருப்பெயர் மூலவர்: பரமசிவன்
இறைவனின் தெய்வீக சிறப்புக்கள்: சிவ வழிபாட்டில் அரூபவழிபாடு
வாகனம்: நந்தி தேவர்
தல விருட்சம்: வில்ல மரம்
வணக்கம் நேரம்: காலை 7-8.30 மணி முதல் மதியம் 12 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். (உற்சவ காலங்களில் பூஜை நேரம் மாற்றத்திற்குட்பட்டது.)
பிகரா தெய்வங்கள்: ஆதி விநாயகர் மகாகணபதி, முருகன் சுப்பிரமணியரும் இங்கே குடிகொண்டுள்ளனர் , தட்சிணாமூர்த்தி, துர்க்கை அம்மன், சிவ சண்டிகேஸ்வரர், கருப்பராயன், கன்னிமார், சன்னதிகள்
பிரார்த்தனை: அட்டைக் கடி அரணை கடி பாம்புக்கடி பல்லி கடி பூரான் கடி காணாக்கடி செய்யான் கடி பூரான் கடி விஷக்கடி மூன்று முக நாளைக்கு இதே ஆறேமுக்கால் தேரோட்டும் சக்தி வாய்ந்த தெய்வமாக விளங்குகிறது கொண்டத்துக்நீறுலே இருந்து கொள்ளளவு அளவு எடுத்து பூசிவிட உடலில் இருந்த விஷங்கள் எல்லாம் நீங்கிவிடும் கொள்ளளவு கொண்டத்துக்நீறுலே குடிகொண்டு கொண்டத்துக்நீறு அருள்பாலிக்கும் குடிகொண்டு பண்டிதராய் விளங்கும் சக்தி வாய்ந்த தெய்வமாய் விளங்குகிறது இத்தலம்
நேர்த்திக்கடன்: பல்வேறு வேண்டுதல்காரர்கள் பொங்கல் வைத்தும்
தலபெருமை: சக்தி வாய்ந்த திருக்கோவில் அட்டைக் கடி அரணை கடி பாம்புக்கடி பல்லி கடி பூரான் கடி காணாக்கடி செய்யான் கடி பூரான் கடி விஷக்கடி மூன்று முக நாளைக்கு இதே ஆறேமுக்கால் தேரோட்டும் சக்தி வாய்ந்த தெய்வமாக விளங்குகிறது கொண்டத்துக்நீறுலே இருந்து கொள்ளளவு அளவு எடுத்து பூசிவிட உடலில் இருந்த விஷங்கள் எல்லாம் நீங்கிவிடும் கொள்ளளவு கொண்டத்துக்நீறுலே குடிகொண்டு கொண்டத்துக்நீறு அருள்பாலிக்கும் குடிகொண்டு பண்டிதராய் விளங்கும் சக்தி வாய்ந்த தெய்வமாய் விளங்குகிறது இத்தலம்
தொன்மை: -
அருள்வாக்கு: பூ வரம் கேட்பது
சிறப்பு பூஜைகள்: இத்தலத்தில் திங்கள் வெள்ளிக்கிழமைகளிலும், பிரதோஷம், பவுர்ணமி, அமாவாசை மற்றும் கிருத்திகை போன்ற முக்கிய விரத தினங்களும் வெகுசிறப்பாக அனுஷ்டிக்கப்படுகின்றன
இந்த வருட சிறப்பு பூஜைகள்: இத்தலத்தில் திங்கள் வெள்ளிக்கிழமைகளிலும், பிரதோஷம், பவுர்ணமி, அமாவாசை மற்றும் கிருத்திகை போன்ற முக்கிய விரத தினங்களும் வெகுசிறப்பாக அனுஷ்டிக்கப்படுகின்றன
Address: | , , , , |
Google Map |